✦ காசியில் சப்த ஆரத்தி! வருகின்ற 21.07.2026 செவ்வாய்க்கிழமை, ஆதிசித்தன் ஸ்ரீ ஸ்ரீ விஜய் ஸ்வாமிஜி தலைமையில் காசியில் சப்த ஆரத்தி நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் காசியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படும். ✦ ✦ Saptha Aarathi will be performed in Kashi under the guidance of AdhiSidhan Sri Sri Vijay Swamiji on Tuesday, 21.07.2026. The event will be broadcast live from Kashi. ✦
Upcoming Divine Event

Amavasai Ghee abishekam

August 12, 2026 4:00 PM

நோய் தீர்க்கும் ஸ்வர்ண லிங்க நெய் அபிஷேகம்!

12.08.26 புதன்கிழமை

மாலை 4.00 மணிக்கு


நமது தென்னக காசி பைரவர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்வர்ண லிங்கம் அற்புத சக்தி வாய்ந்தது. இமயமலையில் பல சித்தர்களால் பூஜிக்கப்பட்டது. ஆன்மிக சக்தி வாய்ந்த அமாவாசை திதியில் ஸ்வர்ண லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்து, அபிஷேகம் செய்த நெய்யை நாம் பிரசாதமாக உட்கொள்ளும் போது, நமது மனவலிமை அதிகரிக்கும், தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

நேரில் கலந்து கொள்ள இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் பெயரில் நெய் அபிஷேகம் செய்து, அபிஷேகம் செய்த நெய் மற்றும் பிரசாதம் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு: 95857 66669

Amavasai Pooja Online Booking

Please Enter the Name.
Please Enter the city name.
Please Enter 6 digit pincode.
Please Enter Mobile number.

Pooja Timing

Evening: 4:30 PM onwards

(Timings may vary on special occasions)

Booking Info

Offline Booking Only

+91 95857 66669

Specialty

The ghee used in the Abhishekam is consumed as prasadam, the mind attains peace, physical health improves, and chronic illnesses are cured.

Significance of Amavasai Ghee Abishekam

On every Amavasya, a special Yagam is performed followed by Ghee Abhishekam for the powerful ,Swarna Lingam, originally worshipped by the Himalayan Siddhars.

  • Divine Swarna Lingam: Special Abhishekam for the Lingam worshipped by Himalayan Siddhars.
  • Health Benefits: Consuming the Abhishekam Ghee as Prasadam is believed to cure chronic illnesses and improve physical health.
  • Mental Peace: Attain deep spiritual transformation and mental tranquility.
  • Remote Participation: Watch Live on YouTube/Facebook; Ghee Prasadam will be sent via courier.
Call to Book Now
Bhairava Peedam | Divine Transformation