✦ காசியில் சப்த ஆரத்தி! வருகின்ற 21.07.2026 செவ்வாய்க்கிழமை, ஆதிசித்தன் ஸ்ரீ ஸ்ரீ விஜய் ஸ்வாமிஜி தலைமையில் காசியில் சப்த ஆரத்தி நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் காசியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படும். ✦ ✦ Saptha Aarathi will be performed in Kashi under the guidance of AdhiSidhan Sri Sri Vijay Swamiji on Tuesday, 21.07.2026. The event will be broadcast live from Kashi. ✦
Aadi Ammavasi Bookings - Bhairava Peedam
August 12, 2026 - Wednesday 76392 66669 Book Now
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரை

இராமேஸ்வரம் சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாத பக்தர்களின் நலனுக்காக, நமது பைரவ பீடம் சார்பில், 12.08.26 புதன்கிழமை ஆடி அமாவாசை அன்று, வேத விற்பன்னர்களை கொண்டு ஆகம முறையில் உங்கள் முன்னோர்களுக்கு பிண்ட தர்ப்பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் முன்னோர்களின் பெயர் மற்றும் கோத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம். இராமேஸ்வர கோடி தீர்த்தமும் பூஜிக்கப்பட்ட பைரவா கயிறும் பிரசாதமாக உங்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு : 76392 66669. ஓம் பைரவாய நமஹ!

ஆடி அமாவாசை அன்று இராமேஸ்வரத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?

ஆடி அமாவாசை அன்று இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக்கரையில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள்:
முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
பித்ரு தோஷம் மற்றும் முன்னோர் சம்பந்தமான தடைகள் குறையும்.
குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.
திருமணத் தடை, சந்தானத் தடை போன்ற பிரச்சினைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.
தொழில், வேலை, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
முன்னோர்களின் ஆத்மா திருப்தி அடைந்து குடும்பத்தினருக்கு நல்ல பலன்களை வழங்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இராமாயணத்தில் இராவணனை வதம் செய்த பிறகு ஏற்பட்ட "பிரம்மஹத்தி தோஷம்" போக்க இங்கு தான் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து இராமன் வணங்கினார் என்று புராண இதிகாசங்கள் கூறுகின்றன.

BOOK NOW

Bhairava Peedam | Divine Transformation