✦ தேய்பிறை அஷ்டமி பால் அபிஷேகம் இரண்டு காலங்களில் நடைபெறும்: முதல் காலம் – 09.05.2026 (சனிக்கிழமை) மாலை 4.00 மணி, இரண்டாம் காலம் – 10.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி ✦ ✦ Theypirai Ashtami Milk Abishekam will be performed in two kalams: First kalam on 09.05.2026 (Saturday) at 4:00 PM, Second kalam on 10.05.2026 (Sunday) at 9:00 AM. ✦
Upcoming Divine Event

Pournami Swarna Abishekam

MAY 30, 2026 4:30 PM

கடன் தீர்க்கும் பௌர்ணமி ஸ்வர்ண அபிஷேகம்

30.05.26 சனிக்கிழமை

மாலை 4.30 மணிக்கு


நமது தென்னக காசி பைரவர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்வர்ண லிங்கம் அற்புத சக்தி வாய்ந்தது. இமயமலையில் பல சித்தர்களால் பூஜிக்கப்பட்டது. அஷ்ட லக்ஷ்மிகளுக்கே செல்வத்தை வாரி வழங்கும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரையும் ஸ்வர்ண லிங்கத்தையும் மனதார பிரார்த்தித்தால், செல்வ வளம் பெருகும். முழு பௌர்ணமி திதியில் ஸ்வர்ண லிங்கத்திற்கு நாணயங்களால் அபிஷேகம் செய்து, அந்த நாணயங்களை தங்கள் இல்லத்திலோ, அல்லது தொழில் ஸ்தானத்திலோ வைத்து தொடர்ந்து வழிபட, லட்சுமி கடாக்ஷம் உண்டாகும், கடன் தீரும் என்பது ஐதீகம்.

நேரில் கலந்து கொள்ள இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் பெயரில் ஸ்வர்ண அபிஷேகம் செய்து, அபிஷேகம் செய்த நாணயங்கள் மற்றும் பிரசாதம் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு: 95857 66669

Pournami Online Booking

Please Enter the Name.
Please Enter the city name.
Please Enter 6 digit pincode.
Please Enter Mobile number.

Pooja Timing

Evening: 4:30 PM onwards

(Timings may vary on special occasions)

Booking Info

Offline Booking Only

+91 95857 66669

Specialty

108 Coin Abhishekam is believed to attract Goddess Lakshmi's blessings, ensure prosperity, and clear debts.

Spiritual Significance of Pournami

Experience the divine energy of the Pournami Yagam and Swarnabhishekam to our consecrated Swarna Lingam.

  • 108 Coin Abhishekam: Attract prosperity and blessings of Goddess Lakshmi.
  • Swarna Lingam: Special ritual to receive celestial energy for mental peace.
  • Remote Participation: Watch Live on YouTube; sanctified coins will be sent via courier.
  • Debt Relief: Clears financial obstacles and brings auspiciousness.
Call to Book Now

Pournami Highlights

p4
p5
p6
p3
p1
p2
Bhairava Peedam | Divine Transformation